சிறுபான்மை மக்கள் மீதான

img

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில தலைவர் எஸ்.நூர்முகம்மது, பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து வெளியிட்ட அறிக்கை வருமாறு:நாட்டின் 17வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்று மோடி மீண்டும் பிரதமராகியுள்ளார்.